வணக்கம் மாணவர்களே! பௌதிகவியல் அறிவினை மேம்படுத்த உங்களுக்கான ஒரு இணையம் இது...
புதன், அக்டோபர் 27, 2010
வணக்கம் மாணவர்களே
மிகவிரைவில் உங்களுக்கான வினாத் தொகுப்புக்களை எதிர்பாருங்கள். Notes பகுதியில் உங்களுக்குத் தேவையான பாட விளக்கங்களையும் குறிப்புக்களையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள். விரைவில் முழுமையான குறிப்புக்களை இணைக்க உள்ளேன்.