Dear Students.
வணக்கம் மாணவர்களே! பௌதிகவியல் அறிவினை மேம்படுத்த உங்களுக்கான ஒரு இணையம் இது...
திரான்சிஸ்டர் (மூவாயி)
- திரான்சிஸ்டரின் பயப்பு சிறப்பியல்பு இங்கு தரப்பட்டுள்ளது.
- பொதுக் காலி இணைப்பினிலேயே உயர் ஓட்டநயமும் அழுத்த நயமும் பெறப்படும்
- விரியலாக்கத்தின் அவத்தை வேறுபாடு 180 ஆகும்.