Dear Students.

வணக்கம் மாணவர்களே! பௌதிகவியல் அறிவினை மேம்படுத்த உங்களுக்கான ஒரு இணையம் இது...

சனி, பிப்ரவரி 23, 2013

வெப்ப இனை

உபயோகம்:
1. புள்ளி, மேற்பரப்பு வெப்பநிலைகளினை அளவிடமுடியும்
2. விரைவாக மாறும் வெப்பநிலைகளை அளவிடமுடியும்
3. உயர் வெப்பநிலை வீச்சுடையது
4. திரவத்துளியின் வெப்பநிலையினை அளவிடமுடியும்


இலகுவாக ஆய்வுகூடத்தில் தயாரிக்கக்கூடிய வெப்பமானியாகும். இவ் வெப்பமானியின் வெப்பமானப் பதார்த்தம் மின்னியக்கவிசையாகும்.

இரு வேறுபட்ட வெப்பநிலை வித்தியாசங்களிற்கு இடையே ஏற்படும் அழுத்த வித்தியாசத்தினைக் கொண்டே இவ்வெப்பமானி தொழிற்படுகின்றது.